Wednesday, 12 March 2014

அன்றைய இயக்குனர்களின் அரிய புகைப்படங்கள்

                               சினிமாவில் நடிக்கும் நடிகனை நாம் பாராட்டுகிறோம், ரசிகர்களாகிறோம். ஏன்? 'அடுத்த சி.எம் நீ தான் தலைவா' என்று கூட சொல்கிறோம். ஆனால் அந்த நடிகனை இயக்கிய இயக்குனரை நம் மறந்து விடுகிறோம். ஒரு நடிகனிடமிருந்து எப்படி நடிப்பை வெளிக் கொணர வேண்டும் என்பது இயக்குனருக்கு மட்டுமே தெரிந்த சூட்சமம். இந்த புகைப்படப் பதிவில் இயக்குனர்கள் பாரதிராஜா, கே.பாக்யராஜ், மனோபாலா, கே.பாலச்சந்தர், டி.ராஜேந்தர், ஸ்ரீதர், மகேந்திரன், மணிவண்ணன் மற்றும் பாலு மகேந்திரா என்று பலரும் கவனமாக தங்கள் நடிகர்களுக்கு நடிக்க சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இது போன்ற புகைப்படங்களின் தொகுப்பு கிடைப்பது மிகவும் அரிது. இந்த புகைப்படங்களை திரு.'ஸ்டில்ஸ்' ரவி அவர்கள் மிக அழகாக எடுத்துள்ளார். இந்த இயக்குனர்களின் கூட இருப்பவர்கள் யார் என்பதை நீங்களே கண்டுபிடித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கே.பாக்யராஜ்
மனோபாலா


டி.ராஜேந்தர்

பாரதிராஜா

மணிவண்ணன்




மணிவண்ணன்

டி.ராஜேந்தர்
 நன்றி: திரு. 'ஸ்டில்ஸ்' ரவி & ஆனந்த விகடன்.